மேஷ ராசியின் வரலாறு
மேஷ ராசி ஜோதிடத்தில் சொல்லப்படும் 12 ராசிகளில் முதல் ராசி.
இந்த ராசி ஆற்றல், துணிவு, புதிய தொடக்கம் ஆகியவற்றை குறிக்கிறது.
புதிய விஷயங்களைத் தொடங்கவும், தைரியமான முடிவுகளை எடுக்கவும் மேஷ ராசி உதவும்.
பழைய நூல்களிலும், ஜோதிடர்களாலும் இந்த ராசி பற்றிய பல விபரங்கள், குணங்கள், ராசிபலன் எல்லாம் சொல்லப்பட்டு இன்றும் மக்கள் பின்பற்றுகின்றனர்.
மேஷ ராசியின் சிறப்புகள்:
அதிபதி: செவ்வாய்
தன்மை: தலைமை பண்பு, நம்பிக்கை, உற்சாகம், ஆற்றல், உறுதி
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 9, 6
அதிர்ஷ்ட கல்: சிவப்பு, ஆரஞ்சு பவளம்
கடவுள்: முருகப்பெருமான்

No comments:
Post a Comment