Thursday, October 9, 2025

இன்று உங்கள் ராசிக்கு என்ன நடக்கிறது?

 

               இன்று உங்கள் ராசிக்கு 

                  என்ன நடக்கிறது?


ஓம் சக்தி கணபதியே போற்றி 

 திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகள் ஆசிர்வாதத்துடன்  


1. மேஷ ராசி = உற்சாகத்துடன் செயல்படக்கூடிய நாள் முயற்சிகள் நிச்சயம் உங்களுக்கு தோப்பதில்லை  கல்வித்துறையில் இருப்பவர்களுக்கு ஆதாயமான தகவல் வரும் ( முருகப்பெருமான் வழிபாடு)


2. ரிஷபம் ராசி

 இல்லத்தில் சுப நிகழ்ச்சி காண பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்  தொழிலில் முன்னேற்றமும் லாபமும் கைகூடும் வழக்குகள் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும்

 மந்த்ராலய மகா பிரபு ராகவேந்திரர் வழிபாடு 


3. மிதுனம் ராசி= போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு வெற்றி உறுதி  கல்வி ஞானம் அதிகம் வெளியூர் பயணம் வெற்றிகரமாக முடியும்

 ஆஞ்சநேயர் வழிபாடு 


 4.கடகம் = மன அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்  யோகம் அதிர்ஷ்டம் கிடைக்கும்  குழந்தைகள் மூலம் பேரும் புகழும் அடைவீர்கள் அருகில் இருக்கும் நண்பர்களை  அனுசரித்து செல்லவும் 

 நாகருடன் இருக்கும் தெய்வத்தின் வழிபாடு 


 5.சிம்ம ராசி 

 பொறுமையாக இருந்து பல சாதனைகளை படைக்க கூடிய நாள் பேச்சை குறைத்தால் இழந்த பதவியை மீண்டும் பெறலாம் மதிப்பும் மரியாதையும் தேடி வரும் 

 சூரிய பகவான் வழிபாடு


6. கன்னி ராசி 

 சந்திராஷ்டமத்தில் பாதிப்பு குறைவு என்றாலும்  மௌன விரதம் இருக்கவும்  பேச்சால் பிரச்சனை வரும் யாருக்கும் கையெழுத்து போட வேண்டாம்  

 சந்திர பகவான் வழிபாடு


7. துலாம் ராசி

 அரசு துறையில் வரவேண்டிய சலுகைகள் வரும்  பெரியவர்களின் ஆசிர்வாதத்துடன்  புதிய ஒப்பந்தங்கள் கைகூடும் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும் அடுத்தவர்களை நம்பி எந்த வேலையும் ஒப்படைக்க வேண்டாம் 

 அம்மன் வழிபாடு அருள்தரும் 


 8.விருச்சிகம் ராசி


 ஓடிக்கொண்டே இருங்கள் உங்கள் உழைப்புக்கேத்த ஊதியம் உங்களைத் தேடி வரும் மனநிறைவும் சேமிக்க கூடிய எண்ணங்களும் மேல் ஓங்கும்  

 விநாயகருக்கு தரிசனம் செய்துவிட்டு செல்லவும்  

9. தனுசு ராசி

 மாற்றம் ஒன்றே நிலையானது மறந்துவிடாதீர்கள்  

 உங்களுக்கான மாற்றம் வந்து கொண்டே இருக்கிறது 

 பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும் 

 பண வரவு திருப்தியாக இருக்கும்  நின்ற வேலைகள் மீண்டும் தொடங்குவதற்கான முயற்சி செய்வீர்கள் 

வராகி அம்மன் வழிபாடு  

10. மகரம் ராசி

 திருமணத்திற்கான முயற்சி குழந்தைக்கான முயற்சி வேலைக்காரன் முயற்சி எந்த முயற்சி செய்தாலும் 100% வெற்றியாக இருக்கக்கூடிய அற்புதமான நாள் நம்பிக்கையோடு இருங்கள் நல்லதே நடக்கும் 

 சனீஸ்வர பகவான் வழிபாடு 

 11.கும்பம் ராசி

 எந்த வேலையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்யவும் 

 வண்டி வாகனங்களில் கவனம் தேவை 

 தொழில் வேளையில் வருமானம் தேடி வரும் 

 கடன் கஷ்டம் தீரும் 

 சக்கரத்தாழ்வார் வழிபாடு 

12.மீனம் ராசி

 துன்பங்கள் நீங்கும் நாள் கஷ்டங்களுக்கும் கவலைகளுக்கும் பெயர் தெரியாத நபர் மூலம் தீர்வு பிறக்கும் தெளிவு கிடைக்கும் வளர்ச்சிக்கும் வசதிக்கும் செய்யக்கூடிய முயற்சிகள் சிறப்பாக அமையும்


 குருபகவான் வழிபாடு 

 வாழ்க வளமுடன்

 என்றும் உங்கள் ஜோதிட வித்தகர் 

 காசி மைந்தன்

 ஆன்மீகம் 💫சிவா

9488854113


No comments:

Post a Comment