Feb 8 – Propose Day
உங்கள் மனதில் உள்ள காதலை சொல்ல சரியான நாள் இது தானா?
காதல் என்பது வார்த்தை மட்டும் அல்ல…
சரியான நேரத்தில் சொன்ன உண்மை.
இந்த Propose Day-ல்,
உங்கள் மனதில் உள்ள அந்த ஒருவரிடம்
நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்? 🤍
என் வாழ்க்கை முழுவதும் உன்னோடு நடக்க விரும்புகிறேன்னு சொல்லலாமா?
உன் சந்தோஷமும் துக்கமும் என் பொறுப்புனு சொல்வதா?
நட்பை காதலாக மாற்றும் அந்த உண்மை வார்த்தையா?
இனி என் எதிர்காலத்தில் நீ இல்லாம இல்லைன்னு உணர்த்தலாமா?
ஜோதிடப்படி,
காதலை சொல்லும் நேரமும், சொல்லும் விதமும்
உறவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
உங்கள் மனதில் உள்ள கேள்வி என்ன?
இந்த Feb 8-ல்,
யாரிடம்… என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?
கீழே பகிருங்கள்.
உங்கள் காதலுக்கு சரியான வழிகாட்டலுக்காக
askjosiyar.com-ஐ தொடர்ந்து பாருங்கள்.
.jpg)
No comments:
Post a Comment