Wednesday, March 4, 2026

2026 சனி பெயர்ச்சி பலன்கள் – 5 ராசிகள் கவனிக்க வேண்டிய முக்கிய காலம்

 

2026 சனி பெயர்ச்சி பலன்கள் – 5 ராசிகள் கவனிக்க வேண்டிய முக்கிய காலம்

2026 மார்ச் 6 காலை 8:24 மணிக்கு சனிபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி செய்கிறார். இந்த பெயர்ச்சி உலகளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மீனம், கும்பம், மேஷம், சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டிய காலமாக இது அமைகிறது.

மீன ராசி – ஜென்ம சனி தொடக்கம்

சனி நேரடியாக உங்கள் ராசிக்குள் வருவதால் வாழ்க்கையில் மாற்றங்கள் அதிகம் இருக்கும். உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கும். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெரிய முதலீடுகள் தவிர்க்கப்பட வேண்டும். விநாயகர் வழிபாடு மிக முக்கியம்.

கும்ப ராசி – ஏழரை சனி முடிவு நிலை

குடும்பத்தில் வாக்குவாதம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குடும்ப விஷயங்களை வெளியே சொல்லக் கூடாது. ரಾಘவேந்திரர் வழிபாடு தீர்வை தரும்.

மேஷ ராசி – விரைய சனி

பயணங்களில் கவனம் தேவை. சட்ட பிரச்சனைகள் இருந்தால் அமைதியாக தீர்வு காணுங்கள். ஸ்ரீ ராம நாமம் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

சிம்ம ராசி – அஷ்டம சனி

உடல் நலம் மற்றும் குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் பொறுமை அவசியம். தேவையில்லாமல் சந்தேகம் வேண்டாம். சூரிய வழிபாடு நன்மை தரும்.

தனுசு ராசி

பெரிய அளவிலான பாதிப்பு இல்லை. ஆனால் பணம் கொடுக்கும் விஷயங்களில் எச்சரிக்கை அவசியம். காளி அல்லது துர்கை வழிபாடு பாதுகாப்பை தரும். சொத்து, வாகன யோகம் உண்டு.


இந்த சனி பெயர்ச்சி ஒரு சோதனை காலம் மட்டுமல்ல, மாற்றம் மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்பும் ஆகும்.


மேலும் விபரங்களுக்கு: 

9488854113
www.askjosiyar.com


                                      📲 WhatsApp 📲 Contact via WhatsAp      

No comments:

Post a Comment