ஜோதிட நிபுணர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன்
ஜோதிட நிபுணர்
டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன்
- நான் சாஸ்த்ரா யுனிவர்சிட்டி, தஞ்சாவூரில் BA Astrology பட்டம் பெற்றேன்.
- 2024 ஆம் ஆண்டு Honorary Doctorate in Astrology பட்டம் Research University for Socio-Economic Development (USA) வழங்கப்பட்டது.
- பாரம்பரிய துருவ கணிதம் (Dhruva Kanitham) மற்றும் பாரம்பரிய முறை (Old Parambaria Method) அடிப்படையில் ஜாதக கணிப்புகளை செய்து வருகிறேன்.
- அதே நேரத்தில் புதிய கணினி மென்பொருள் (Horoscope Software) அடிப்படையிலும் கணிப்புகள் தருகிறேன்.
- 2023 ஆம் ஆண்டு, நான் எழுதிய “ஜாதக பலன் காண எளிய ஜோதிட விதிகள்” என்ற நூல் ரத்ன நாயகர் அண்ட் சன்ஸ், சென்னை மூலம் வெளியிடப்பட்டது.
எனது சேவைகள் —
- பழமையான முறை மற்றும் நவீன மென்பொருள் கணிப்புகள்
- நம்பகமான, சீரான ஜாதக விளக்கங்கள்
- அறிவியல் அடிப்படையில் துல்லியமான கணிப்புகள்
- என் குறிக்கோள் எளிமையானது — ஒவ்வொரு மனிதரும் தமது வாழ்க்கைப் பயணத்தை தெளிவாக அறிந்து, நம்பிக்கையுடன் முன்னேற உதவுவது.
- பழமையான ஞானமும் நவீன அறிவியலும் இணைந்து, உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான சரியான வழிகாட்டுதலை வழங்குகிறேன்.
- “ஜோதிடம் என்பது பயமுறுத்துவதற்கானது அல்ல, வாழ்வை ஒளியூட்டுவதற்கானது” என்பதே எனது வாழ்வியல்.
எங்கள் aaskjosiyar.com சுயவிவரத்தைப் பயன்படுத்த விரும்பும் ஜோசியர் யாராவது இருந்தால், தயவுசெய்து எங்களை 9488854113 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
ReplyDelete