Thursday, September 11, 2025

ஜோதிட நிபுணர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன்


                      ஜோதிட நிபுணர் 

       டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன்


  •  நான் சாஸ்த்ரா யுனிவர்சிட்டி, தஞ்சாவூரில் BA Astrology பட்டம் பெற்றேன்.
  • 2024 ஆம் ஆண்டு Honorary Doctorate in Astrology பட்டம் Research University for Socio-Economic Development (USA) வழங்கப்பட்டது.
  • பாரம்பரிய துருவ கணிதம் (Dhruva Kanitham) மற்றும் பாரம்பரிய முறை (Old Parambaria Method) அடிப்படையில் ஜாதக கணிப்புகளை செய்து வருகிறேன்.
  • அதே நேரத்தில் புதிய கணினி மென்பொருள் (Horoscope Software) அடிப்படையிலும் கணிப்புகள் தருகிறேன்.
  •  2023 ஆம் ஆண்டு, நான் எழுதிய “ஜாதக பலன் காண எளிய ஜோதிட விதிகள்” என்ற நூல் ரத்ன நாயகர் அண்ட் சன்ஸ், சென்னை மூலம் வெளியிடப்பட்டது.


எனது சேவைகள் —

  •  பழமையான முறை மற்றும் நவீன மென்பொருள் கணிப்புகள்
  •  நம்பகமான, சீரான ஜாதக விளக்கங்கள்
  • அறிவியல் அடிப்படையில் துல்லியமான கணிப்புகள்




  1. என் குறிக்கோள் எளிமையானது — ஒவ்வொரு மனிதரும் தமது வாழ்க்கைப் பயணத்தை தெளிவாக அறிந்து, நம்பிக்கையுடன் முன்னேற உதவுவது.
  2.  பழமையான ஞானமும் நவீன அறிவியலும் இணைந்து, உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான சரியான வழிகாட்டுதலை வழங்குகிறேன்.
  3.  “ஜோதிடம் என்பது பயமுறுத்துவதற்கானது அல்ல, வாழ்வை ஒளியூட்டுவதற்கானது” என்பதே எனது வாழ்வியல்.



1 comment:

  1. எங்கள் aaskjosiyar.com சுயவிவரத்தைப் பயன்படுத்த விரும்பும் ஜோசியர் யாராவது இருந்தால், தயவுசெய்து எங்களை 9488854113 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

    ReplyDelete